அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
24 Dec 2024 12:32 AM ISTபவுர்ணமி வழிபாடு: சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
பவுர்ணமி வழிபாட்டுக்காக சதுரகிரியில் 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 Dec 2024 6:17 AM ISTசதுரகிரியில் மழை: பக்தர்கள் செல்ல தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2024 4:36 AM ISTசதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 11:12 AM ISTதிருவண்ணாமலை, சதுரகிரிக்கு 300 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சேலம் கோட்டத்தில் இருந்து இன்று முதல் திருவண்ணாமலை, சதுரகிரி 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
6 Jan 2023 1:00 AM IST