மாதவரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்காக குடிநீர் இணைப்பு மாற்றம் - 2 நாட்கள் தண்ணீர் வினியோகம் நிறுத்தம்

மாதவரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்காக குடிநீர் இணைப்பு மாற்றம் - 2 நாட்கள் தண்ணீர் வினியோகம் நிறுத்தம்

மாதவரத்தில் மெட்ரோ ரெயில் பணிக்காக குடிநீர் இணைப்பு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் 2 நாட்கள் தண்ணீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இதுக்குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 May 2022 12:46 PM IST