விஷ சாராய பலி எதிரொலி: மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு புதிய சூப்பிரண்டாக சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி நியமிக்கப்பட்டுள்ளார்.
21 Jun 2024 12:21 AM ISTமக்கள் மொத்தமாக நிராகரித்தும் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறார் - மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
6 Jun 2024 2:47 AM IST2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம்
தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
13 May 2024 11:13 PM ISTசென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் நாளை மாற்றம்
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரெயில்கள் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்
11 May 2024 2:26 PM ISTயு.ஜி.சி நெட் தேர்வு ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம்
சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக யு.ஜி.சி நெட் தேர்வு வரும் ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
29 April 2024 11:17 PM ISTஎக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
வரும் 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
8 Feb 2024 11:51 PM ISTஒடிசா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே
பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2024 9:33 PM ISTமூர்மார்க்கெட்-திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 Jan 2024 4:11 AM ISTசென்னையில் மாரத்தான் ஓட்டம்; போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு
போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
4 Jan 2024 10:37 PM ISTபஞ்சாப்பில் கடும் பனிப்பொழிவு: பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்
கடுமையான குளிர் பனிப்பொழிவு காரணமாக பஞ்சாப் பள்ளிகள் ஜனவரி 1 முதல் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2024 3:52 AM ISTவிஜயாப்புராவுக்கு பசவேஸ்வரா மாவட்டம் என பெயரிட வேண்டும்
விஜயாப்புராவுக்கு பசவேஸ்வரா மாவட்டம் என பெயரிட வேண்டும் என்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.
28 Oct 2023 2:35 AM ISTதனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாற்றம்
தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாற்றம் செய்யப்பட்டார்.
20 Oct 2023 1:26 AM IST