கர்நாடக முன்னாள் சபாநாயகர் டி.பி.சந்திர கவுடா காலமானார்

கர்நாடக முன்னாள் சபாநாயகர் டி.பி.சந்திர கவுடா காலமானார்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போட்டியிடுவதற்காக 1978-ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
7 Nov 2023 11:33 AM IST