சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் - இஸ்ரோ தலைவர் தகவல்

'சந்திரயான்-5' திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் - இஸ்ரோ தலைவர் தகவல்

'சந்திரயான்-5' திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
17 March 2025 5:28 AM