சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு
நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
23 Aug 2024 9:07 AM ISTசந்திரயான்-3 விண்கலத்தின் 'உந்துவிசை தொகுதி' பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் - இஸ்ரோ தகவல்
உந்துவிசை தொகுதியை பயன்படுத்தி எதிர்கால நிலவு பயணங்களுக்கான தகவல்களைப் பெற இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
5 Dec 2023 3:53 PM ISTசந்திரயான்-4: அடுத்த 2 ஆண்டுகளில் சோதனை.. 5 ஆண்டுகளில் இலக்கை அடைய இஸ்ரோ திட்டம்
சந்திரயான் 4-ல் அனுப்பவுள்ள ரோவர் அதிகபட்சம் ஒரு கிலோ மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
22 Nov 2023 11:43 AM IST'சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல்' - வீரமுத்துவேல்
இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் தரையிறங்காத இடத்தில் சந்திரயான் தரையிறக்கப்பட்டது என வீரமுத்துவேல் தெரிவித்தார்.
28 Oct 2023 10:44 PM ISTநிலவு-சந்திரயான்-3 விண்கலம் மாதிரி வடிவம்
தஞ்சை ரெயில் நிலையத்தில் நிலவு-சந்திரயான்-3 விண்கலம் மாதிரி வடிவம் வைக்கப்பட்டுள்ளது.
22 Oct 2023 2:32 AM ISTநிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவர் வெடித்து சிதறும் அபாயம் - ஆராய்ச்சியாளர்கள் தகவல்
நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் ரோவர் மற்றும் லேண்டர் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
21 Oct 2023 10:07 PM ISTஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
15 Oct 2023 5:08 AM ISTமனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி - சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல்
மனிதா்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆராய்ச்சி நடக்கிறது என சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கூறினார்.
8 Oct 2023 2:52 AM IST'சந்திரயான்-3', புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் மசோதா: 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் முடித்தார் பிரதமர் மோடி- அமித்ஷா
‘சந்திரயான்-3’, புதிய நாடாளுமன்றம், ஜி-20 மாநாடு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்று 4 முக்கிய பணிகளை 3 மாதங்களில் பிரதமர் மோடி முடித்தார் என அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
30 Sept 2023 10:00 PM IST'சந்திரயான் 3' திட்டத்திற்கு ஏவுதளம் வடிவமைத்த பொறியாளரின் தற்போதைய நிலை..!
சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்க உதவிய ஹெச்இசி டெக்னீஷியன் இப்போது இட்லி விற்கிறார்.
19 Sept 2023 9:41 PM ISTசந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து சமுத்ராயன்..! கடலடி ஆய்வுக்கு தயார் நிலையில் 'மத்ஸ்யா 6000'
'மத்ஸ்யா 6000' வாகனத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்து உருவாக்கி உள்ளது.
16 Sept 2023 11:29 AM ISTஇது இந்தியாவின் நேரம்
விண்வெளித்துறையில் மட்டுமல்ல, வேறு பல துறைகளிலும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியா.
10 Sept 2023 5:18 PM IST