12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்த குறிஞ்சி பூக்கள்; சந்திரதிரிகோண மலையில் குவியும் சுற்றுலா பயணிகள்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்த குறிஞ்சி பூக்கள்; சந்திரதிரிகோண மலையில் குவியும் சுற்றுலா பயணிகள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் சிக்கமகளூரு சந்திரதிரிகோண மலைப்பகுதியில் பூத்து குலுங்கியுள்ளது. இதனை காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
29 Aug 2022 8:56 PM IST