சண்டிகார் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
20 Feb 2024 4:20 PM ISTசண்டிகர் மேயர் தேர்தல்: ஜனநாயக கேலிக்கூத்து; மாநகராட்சி கூட்டத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட் அதிரடி
சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
5 Feb 2024 5:14 PM ISTபா.ஜ.க. தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டம் - முக்கிய நிர்வாகிகள் கைது
கடந்த வாரம் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
2 Feb 2024 11:15 AM ISTசண்டிகர் மேயர் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி
இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
30 Jan 2024 2:59 PM IST