சையத் முஷ்டாக் அலி கோப்பை; சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.80 லட்சம் பரிசு
17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
17 Dec 2024 6:26 AM ISTவூஹான் ஓபன் டென்னிஸ்: 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சபலென்கா
வூஹான் ஓபன் டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
13 Oct 2024 9:33 PM ISTஹாங்சோ ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இணை
ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது.
25 Sept 2024 8:58 AM ISTஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; தன்வி பாத்ரி 'சாம்பியன்'
இறுதிப்போட்டியில் இந்தியாவின் தன்வி பாத்ரி, வியட்நாமின் ஹூடென் நுயெனை சந்தித்தார்.
26 Aug 2024 10:59 AM ISTயூரோ சாம்பியனாக விரும்பினேன் ஆனால்... - எம்பாப்பே
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
10 July 2024 11:42 AM IST2007-ஐ விட 2024 டி20 உலகக்கோப்பையை வென்றது மிகவும் சிறப்பானது - ரோகித் சர்மா
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
5 July 2024 5:18 PM ISTடி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவையில் பாராட்டு
டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 July 2024 3:36 PM ISTபோட்டியில் வெற்றி பெற வகுத்த வியூகம் என்ன...? ரோகித் சர்மா பதில்
டி20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற பின் ரோகித் சர்மா கூறும்போது, நாங்கள் இன்று படைத்த சாதனைக்காக மிக அதிக பெருமை கொள்கிறோம் என கூறியுள்ளார்.
30 Jun 2024 2:13 AM ISTஉலகக்கோப்பையுடன் விடைபெற்றார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட், பயிற்சியாளராக தனது கடைசி உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
30 Jun 2024 1:52 AM ISTஹாலே ஓபன் டென்னிஸ்: ஜானிக் சின்னர் சாம்பியன்
ஹாலே ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
23 Jun 2024 10:19 PM ISTபெர்லின் ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா சாம்பியன்
பெர்லின் ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார்.
23 Jun 2024 9:05 PM ISTநார்வே செஸ் போட்டி; சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சென்
நார்வே செஸ் போட்டி தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 3வது இடம் பிடித்தார்.
8 Jun 2024 12:53 PM IST