உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டத்திற்கு ரூ.54 லட்சம் செலவில் புதியதாக செய்யப்பட்ட தேர், நிலைக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டது. உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும் புதிய தேர் வெள்ளோட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

14 Dec 2022 5:28 PM IST