மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறித்தவர் கைது

மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறித்தவர் கைது

கும்பகோணத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
1 Jun 2023 12:23 AM IST