சென்னையில் வீடு புகுந்து செயின் பறிப்பு; உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபர் ரெயில் நிலையத்தில் கைது
செயின் பறிப்பை அரங்கேற்றி விட்டு ரெயில் மூலம் உத்தர பிரதேசத்திற்கு தப்ப முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
29 Nov 2024 2:30 PM ISTமதுரையில் செயின் பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
மதுரை அருகே குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Nov 2023 7:33 PM ISTஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
குன்னம் அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
15 Oct 2023 12:15 AM ISTமிளகாய் பொடியை கண்ணில் தூவிமுன்னாள் ஊராட்சி தலைவரிடம் 7 பவுன் நகை பறிப்பு
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள வி.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்த கவுண்டர் மகன் பி.கே.ராமஜெயம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்....
13 Oct 2023 12:30 AM ISTமார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்டது.
4 Oct 2023 10:55 PM ISTபெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 12:15 AM ISTஓசூரில்சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகைப்பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு
ஓசூர்:ஓசூரில் சாலையில நடந்து சென்ற பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி...
1 Sept 2023 12:30 AM ISTபள்ளிபாளையத்தில்நடந்து சென்ற மூதாட்டியிடம் 7 பவுன் நகைப்பறிப்புமோட்டார் சைக்கிளில் தப்பியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பள்ளிபாளையம்:பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் அர்த்தநாரி. இவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 75). இந்த நிலையில் நேற்று மாலை...
1 July 2023 12:30 AM ISTதனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த பகீர் சம்பவம்
தனியாக சென்ற பெண்ணை தாக்கி தங்கசங்கிலி பறித்த மோட்டார் சைக்கிள் கொள்ளையனை போலீஸ் தேடுகிறது.
14 Jun 2023 1:32 PM ISTகணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
வீரபாண்டி அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
14 Jun 2023 12:15 AM ISTமூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயன்ற பெண் கைது
பட்டுக்கோட்டையில் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
30 April 2023 1:05 AM IST