தேவேகவுடாவுடன், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திப்பு: பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி?

தேவேகவுடாவுடன், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திப்பு: பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி?

தேவேகவுடாவை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி அமைப்பது குறித்த சூசக தகவலை வெளியிட்டார்.
27 May 2022 2:55 AM IST