
தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம்: அமித்ஷா உறுதி
தமிழுக்கு எப்போதும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
7 March 2025 5:04 AM
செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்
இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
28 Feb 2025 3:09 AM
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது: ராமதாஸ்
தமிழக அரசின் சார்பில் மார்ச் 5ம் தேதி நடத்தப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பாமக பங்கேற்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 5:50 AM
கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டம்
கல்வி நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
21 Feb 2025 4:16 AM
தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது: செல்வப்பெருந்தகை கண்டனம்
மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இந்தியை திணிக்காமல் விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
19 Feb 2025 8:01 AM
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு: தமிழகம் மீண்டும் புறக்கணிப்பு
மழை, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டுக்கு இந்த முறையும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
19 Feb 2025 7:14 AM
மாநில அரசுகளின் கல்வி உரிமையை நசுக்க நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது: வைகோ
தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
16 Feb 2025 8:06 AM
வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 5:44 AM
நிதியும் இல்லை; நீதியும் இல்லை - மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
நெல்லையப்பர் கோவிலில் வரும் நவம்பர் மாதத்திற்குள் வெள்ளி தேர் ஓடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
7 Feb 2025 5:33 AM
தமிழக காவல் துறையில் 28 எஸ்.பி.க்களுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து
குரூப் 1 மூலம் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.பி.யாக உள்ள 28 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
22 Jan 2025 12:45 AM
எல்லைப் பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
தமிழ்நாட்டில் தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்.பி.யாக பணியாற்றி உள்ளார்.
19 Jan 2025 4:18 PM
தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடி வரிப்பகிர்வு - மத்திய அரசு விடுவிப்பு
தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடியை வரிப்பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ளது.
10 Jan 2025 9:37 AM