முதல்-அமைச்சரின் மஞ்சப்பை திட்டத்துக்கு மத்திய அரசு அதிகாரி பாராட்டு

முதல்-அமைச்சரின் 'மஞ்சப்பை' திட்டத்துக்கு மத்திய அரசு அதிகாரி பாராட்டு

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள மஞ்சப்பை திட்டத்தை மத்திய அரசு அதிகாரி பாராட்டினார்.
28 May 2023 5:31 AM IST