
100 நாள் வேலைத் திட்ட நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 March 2025 2:52 AM
டெல்லி நீதிபதி அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றம் - உறுதி செய்த மத்திய அரசு
வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் சிக்கிய நீதிபதி, அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
29 March 2025 1:40 AM
டிரம்பின் வரி விதிப்பு மிரட்டல் பற்றி பேசுங்கள்: மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் வேண்டுகோள்
ஏப்ரல் 2-ந்தேதி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பின்னரே, அதுபற்றி நாம் பேச முடியும் என பா.ஜ.க. உறுப்பினர் பதிலாக கூறினார்.
27 March 2025 4:34 PM
உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உரிமைப் பறிப்பை உரக்க முழங்கிடுவோம், உரிமைகளை வென்றிடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 March 2025 11:53 AM
மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
100 நாள் வேலை திட்டம் மூலம் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு தராததற்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
26 March 2025 10:42 AM
ஆன்லைன் விளையாட்டு தளங்கள் பற்றி மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு
பந்தயம் மற்றும் சூதாட்டம் பற்றிய சட்டங்கள், மாநிலங்களுக்கான விசயங்கள் ஆகும் என மக்களவையில், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று கூறினார்.
26 March 2025 10:34 AM
விளைச்சல் அதிகரிப்பு: வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு
வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
23 March 2025 2:10 AM
அமெரிக்காவில் இருந்து இதுவரை 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் - மத்திய அரசு தகவல்
ஜனவரி மாதம் முதல் இதுவரை அமெரிக்காவில் இருந்து 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
22 March 2025 4:28 AM
இந்தியாவிற்கு தனி பிரவுசர் உருவாக்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவிற்கு தனி பிரவுசரை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
20 March 2025 2:41 PM
பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்க வேண்டும்: மத்திய அரசுக்கு நாடாளுமன்றக்குழு பரிந்துரை
பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதற்கான வழிமுறையையும் நிறுவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 March 2025 1:09 AM
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? - மத்திய அரசு வெளியிட்ட தகவல்
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
19 March 2025 10:22 AM
மீனவர்களின் பிரச்சினையை ஓரவஞ்சனையுடன் அணுகும் மத்திய அரசு - திருமாவளவன்
மத்திய அரசு நினைத்தால் தமிழக மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
16 March 2025 11:18 PM