புகார்கள் வந்தால் வருமான வரி அதிகாரிகள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்
வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான புகார்கள் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
26 April 2023 1:42 AM ISTநடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி
நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் ரூ.13.73 லட்சம் கோடி பட்ஜெட் மதிப்பீட்டில் 83 சதவீதத்தை எட்டியது.
12 March 2023 1:13 AM ISTஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது - மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
பான் கார்டை ஆதாருடன் இணைக்க மார்ச் 31-ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் இணைக்கப்படாத பான்கார்டுகள் ஏப்ரல் 1-ந்தேதி செயல் இழக்கும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
15 Feb 2023 5:52 AM IST