என் மீது என்ன நடவடிக்கை என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் - காங்கிரஸ் மேலிடத்துக்கு அமரிந்தர் சிங்கின் மனைவி பதிலடி

'என் மீது என்ன நடவடிக்கை என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்' - காங்கிரஸ் மேலிடத்துக்கு அமரிந்தர் சிங்கின் மனைவி பதிலடி

மத்திய-மாநில மந்திரிகளை தொடர்ந்து சந்திப்பேன் என்றும் தன் மீது என்ன நடவடிக்கை என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அமரிந்தர் சிங்கின் மனைவி தெரிவித்துள்ளார்.
7 Feb 2023 2:40 AM IST