திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Nov 2022 12:33 PM IST