பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரபா மீது குண்டுகளை வீசிய இஸ்ரேல் படைகள்.. அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா?
ரபா நகருக்குள் நுழைந்து தாக்கப்போவதாக சபதம் செய்து வரும் இஸ்ரேல், தாக்குதலுக்கு முன்னதாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
7 May 2024 11:37 AM ISTஎதற்கு.. ஹமாஸ் மீண்டும் ராணுவ கட்டமைப்பை உருவாக்கவா..? போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
இஸ்ரேல் வீரர்கள் வெளியேற வேண்டும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நெதன்யாகு கூறினார்.
6 May 2024 12:10 PM ISTபோர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் நிராகரித்தது ஹமாஸ்
பணயக் கைதிகளை விடுவிக்கும் முன் ஆறு வார போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது.
16 April 2024 2:29 PM ISTநிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் சாத்தியம் - ஹமாஸ் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
3 March 2024 10:10 PM ISTஇஸ்ரேல்-ஹமாஸ் போர் "இன்னும் பல மாதங்களுக்கு" தொடரும் - நெதன்யாகு அதிர்ச்சி தகவல்
இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால் மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2023 5:39 AM ISTகாசாவில் உடனடி போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஐ.நா. சபையில் வாக்களித்தது இந்தியா
காசாவில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் கோரிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது.
13 Dec 2023 5:28 AM ISTமேலும் 10 இஸ்ரேலியர்கள், 4 தாய்லாந்து பணய கைதிகளை விடுதலை செய்தது ஹமாஸ்
போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் பட்சத்தில் மேலும் பல பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 Nov 2023 4:49 AM ISTமேலும் 12 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தகவல்
காசாவில் நீட்டிக்கப்பட்ட 2 நாள் போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
29 Nov 2023 3:35 AM IST4-வது நாள் போர் நிறுத்தம்: 11 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்த ஹமாஸ்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
28 Nov 2023 4:29 AM ISTவெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் - இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்
காசாவில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
23 Nov 2023 4:35 AM ISTபணய கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் கிடையாது: இஸ்ரேல்
காசாவில், தரைவழி தாக்குதல் தொடங்கியது முதல், 130 சுரங்கங்கள் கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டு உள்ளன.
9 Nov 2023 6:52 AM ISTபோர் நிறுத்தம் கிடையாது, அது ஹமாஸிடம் "சரணடைவது" போன்றது - இஸ்ரேல் பிரதமர்
காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது என்றும், இது போருக்கான நேரம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
31 Oct 2023 2:30 AM IST