புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான லஞ்ச புகார் - சி.பி.ஐ. விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு
ஊழல் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக சட்டத்திருத்தத்தை துஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 Aug 2023 2:23 PM GMTஜெயின் துறவி கொலையில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி
ஜெயின் துறவி கொலையில் சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
10 July 2023 6:45 PM GMTகோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை சம்பவம்: சிபிஐ விசாரணை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கோவை சரக காவல்துறை டிஐஜி தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 July 2023 6:11 AM GMTஒடிசா ரெயில் விபத்து: சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளதாக மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
4 Jun 2023 1:26 PM GMTசீக்கிய கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - சி.பி.ஐ. தாக்கல்
சீக்கிய கலவர வழக்கில் ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
20 May 2023 9:34 PM GMTலஞ்சம் கேட்டதாக புகார்.. ஷாருக் கான் மகனை கைதுசெய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரிக்கு சிபிஐ சம்மன்!
ஆர்யன்கான் மீது வழக்கு பதியாமல் இருக்க அதிகாரி சமீர் வான்கடே ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
18 May 2023 7:56 AM GMTமாநில டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைத்து விட்டு சி.பி.ஐ. இயக்குனராக விரைவில் பதவி ஏற்பேன்; பிரவீன் சூட் தகவல்
மாநில போலீஸ் டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைத்து விட்டு கூடிய விரைவில் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்பேன் என்று பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
17 May 2023 8:41 PM GMTபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமரை விமர்சித்த காஷ்மீர் முன்னாள் கவர்னருக்கு சி.பி.ஐ. சம்மன்
முன்னாள் காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நேரில் ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
21 April 2023 4:02 PM GMTசாத்தான்குளம் வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது - கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்
குறுக்கு விசாரணை என்ற பெயரில் 4 மாதங்களாக விசாரணையை தாமதமாக்கி வருவதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.
19 April 2023 10:05 AM GMTசி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகும் முன் காந்தி நினைவிடத்தில் கெஜ்ரிவால் மரியாதை
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் ஆஜரனார்.
16 April 2023 6:38 AM GMTமதுபான கொள்கை முறைகேடு வழக்கு - சி.பி.ஐ. முன்பு இன்று கெஜ்ரிவால் ஆஜராகிறார்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக சி.பி.ஐ. முன்பு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று ஆஜராகிறார்.
16 April 2023 1:43 AM GMTகுற்றவாளி என தீர்ப்பு அளித்தால் கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள்; கெஜ்ரிவாலை கிண்டல் செய்த மத்திய சட்ட மந்திரி
குற்றவாளி என தீர்ப்பு அளித்தால், கோர்ட்டு மீதும் வழக்கு போடுங்கள் என்று கெஜ்ரிவாலை கிரண் ரிஜிஜூ கிண்டலடித்துள்ளார்.
15 April 2023 6:29 PM GMT