தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை நிறுத்திவிட்டோம்-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை நிறுத்திவிட்டோம்-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை நிறுத்திவிட்டோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
9 Sept 2023 3:30 AM IST