காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடகாவின் கருத்தை ஆதரிப்பதா? - வைகோ கண்டனம்

காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடகாவின் கருத்தை ஆதரிப்பதா? - வைகோ கண்டனம்

தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவுப்படுத்தி காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
1 May 2024 8:43 PM IST