டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
22 Aug 2024 8:23 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு அதிகரித்துள்ளது.
13 Aug 2024 7:56 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
11 Aug 2024 7:38 AM ISTஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் நீராட தடை
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 July 2024 9:56 PM ISTகல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
31 July 2024 10:46 AM ISTநீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டியது
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.1 அடியை தாண்டி உள்ளது.
27 July 2024 9:31 PM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்துச் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 July 2024 4:44 PM ISTகாவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
21 July 2024 10:28 AM ISTகாவிரி ஆற்றில் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 July 2024 3:53 PM ISTஇயற்கைதான் கை கொடுக்க வேண்டும் !
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி ஆண்டுதோறும் கர்நாடகா மேட்டூர் அணைக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவேண்டும்.
20 July 2024 10:38 AM ISTகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை... ஒகேனக்கலில் தொடரும் வெள்ளப்பெருக்கு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
18 July 2024 8:06 AM ISTகாவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடக அரசு அதிகரித்துள்ளது.
17 July 2024 4:38 PM IST