சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் கூறியது அப்பட்டமான பொய் - ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்களுக்கு நீதி வழங்க தி.மு.க.வுக்கு விருப்பம் இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Jan 2025 4:28 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே உடனடி பணி: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்களின் உடனடி பணி என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 July 2024 8:03 PM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் - ராகுல் காந்தி டுவீட்
நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சினையை எழுப்பிய போது, நிதி-மந்திரி கேலி செய்து சிரித்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
29 July 2024 6:17 PM IST'சாதிவாரி கணக்கெடுப்புக்கான கலந்தாய்வுகளை மத்திய அரசு தொடங்க வேண்டும்' - ராமதாஸ் வலியுறுத்தல்
6 மாதங்களுக்குள் சாதிவாரி கணக்கெடுப்புக்கான அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
4 Nov 2023 2:00 PM IST'சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது' - டி.டி.வி. தினகரன்
சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 6:48 PM IST'தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தி.மு.க. அரசு உடனடியாக நடத்த வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தி.மு.க. அரசு நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3 Oct 2023 4:55 PM IST