சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவா..? எதிர்ப்பா..? ஆர்.எஸ்.எஸ் தெளிவுபடுத்த வேண்டும் - கார்கே தாக்கு
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவா அல்லது எதிரான நிலைபாட்டில் உள்ளதா என்பதை ஆர்.எஸ்.எஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று கார்கே தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 9:55 PM IST"சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தத் தவறினால்..." - ராகுல் காந்தி எச்சரிக்கை
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 7:43 AM ISTஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது: ஜெயா பச்சன் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயா பச்சன் வலியுறுத்தினார்.
8 Feb 2024 2:02 AM ISTபீகாரை தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கணக்கெடுப்பு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் என்று ஆந்திர மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை மந்திரி கூறினார்.
20 Jan 2024 1:46 AM ISTஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் 9-ந்தேதி தொடக்கம்
ஆந்திராவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது.
25 Nov 2023 12:27 PM ISTநாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்- அமைச்சர் கடிதம்
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
21 Oct 2023 10:01 AM ISTமத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே காங்கிரசின் முதல் பணி - ராகுல் காந்தி
மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே காங்கிரசின் முதல் பணி என கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
1 Oct 2023 1:37 AM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? ராகுல் காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
24 Sept 2023 2:03 AM ISTஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெறுப்புடன் பார்க்கிறது: லாலு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு வெறுப்புடன் பார்ப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
26 Aug 2023 10:45 PM IST