மத்திகிரி அருகே  டிரைவரை கத்திமுனையில் மிரட்டி கார், பணம் பறிப்பு

மத்திகிரி அருகே டிரைவரை கத்திமுனையில் மிரட்டி கார், பணம் பறிப்பு

மத்திகிரி அருகே டிரைவரை கத்தி முனையில் மிரட்டி கார், பணம் பறித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 Jun 2022 9:51 PM IST