பள்ளி பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்;  ஆசிரியர் மீது வழக்கு

பள்ளி பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்; ஆசிரியர் மீது வழக்கு

தேனி அருகே தனியார் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
9 Feb 2023 1:00 AM IST