புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து:சீமான் மீது மேலும்  3 பிரிவுகளில் வழக்கு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து:சீமான் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்கு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
13 March 2023 2:42 AM IST