போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்:  பெண்ணை தாக்கிய தாய்-மகன் மீது வழக்கு

போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்: பெண்ணை தாக்கிய தாய்-மகன் மீது வழக்கு

கம்பத்தில் போலீசில் புகார் கொடுத்த ஆத்திரத்தில் பெண்ணை தாக்கிய தாய்-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Nov 2022 12:15 AM IST