100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளரை திட்டிய வாலிபர் மீது வழக்கு

100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளரை திட்டிய வாலிபர் மீது வழக்கு

ஜோலார்பேட்டை அருகே 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளரை திட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2022 7:46 PM IST