கார்கள் மோதல்; பெண் உள்பட 3 பேர் பலி
பெங்களூரு-மைசூரு இடையேயான 10 வழிச்சாலையில் நேற்று 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
21 Jun 2023 12:15 AM ISTவடலூர் அருகே கார்கள் மோதல்; டிரைவர் பலி
வடலூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் உயிாிழந்தாா்.
24 Dec 2022 12:15 AM ISTகுன்றத்தூர் அருகே முந்திச்செல்ல முயன்றபோது 2 கார்கள் மோதி விபத்து; கல்லூரி மாணவர் காயம்
குன்றத்தூர் அருகே முந்திச்செல்ல முயன்றபோது 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவர் காயம் அடைந்தார். மேலும் 2 கார்கள் சேதம் அடைந்தன.
12 Dec 2022 2:28 PM ISTகார்கள் மோதல்; பெங்களூரு வாலிபர் சாவு
மூடிகெரே அருகே கார்கள் மோதி கொண்ட விபத்தில் பெங்களூருவை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
18 Oct 2022 12:15 AM IST