சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா செல்ல வந்த என்ஜினீயரிடம் சாட்டிலைட் போன் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா செல்ல வந்த என்ஜினீயரிடம் 'சாட்டிலைட்' போன் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கா செல்ல வந்த சாப்ட்வேர் என்ஜினீயரிடம் இருந்து தடை செய்யப்பட்ட ‘சாட்டிலைட்’ போனை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
12 Sept 2022 2:05 PM IST