கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; நர்சிங் மாணவர் சாவு

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; நர்சிங் மாணவர் சாவு

கன்னியாகுமரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் நர்சிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.
28 Aug 2023 12:15 AM IST