காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட அணி தான் வெல்லும் என்ற நிலைமை போய் விட்டது - மத்தியபிரதேச கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா

"காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட அணி தான் வெல்லும் என்ற நிலைமை போய் விட்டது" - மத்தியபிரதேச கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா

ரஞ்சி கோப்பையை வென்றது தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் என மத்தியபிரதேச அணியின் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா கூறினார்.
27 Jun 2022 3:31 AM IST