கரும்பு கொள்முதலில் முறைகேடு- சீமான்  குற்றச்சாட்டு

கரும்பு கொள்முதலில் முறைகேடு- சீமான் குற்றச்சாட்டு

கரும்பு ஒன்றிற்கு அரசு நிர்ணயித்த கொள்முதல் தொகை முழுமையாக விவசாயிகளுக்கு சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கூறியுள்ளார்.
10 Jan 2023 9:50 AM IST