கனடா நாட்டின் துணை பிரதமர் ராஜினாமா - ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு பின்னடைவு

கனடா நாட்டின் துணை பிரதமர் ராஜினாமா - ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு பின்னடைவு

கனடா நாட்டின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
17 Dec 2024 10:58 AM IST
கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை: வைரலான வீடியோ

கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை: வைரலான வீடியோ

கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை சம்பவத்தில், ஈவான் ரெயின் மற்றும் ஜூடித் சால்டீக்ஸ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
9 Dec 2024 12:55 AM IST
கனடாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை

கனடாவில் இந்திய மாணவர் கத்தியால் குத்திக் கொலை

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்திய மாணவரை அறையில் உடன் தங்கியிருந்த சக நண்பர் குத்திக்கொலை செய்துள்ளார்.
7 Dec 2024 1:22 PM IST
கனடாவில் இரவு நேரங்களில் வானில் தோன்றும் ஒளி தூண்கள்

கனடாவில் இரவு நேரங்களில் வானில் தோன்றும் 'ஒளி தூண்கள்'

கனடாவில் இரவு நேரங்களில் வானத்தில் 'ஒளி தூண்கள்' எனப்படும் வெளிச்சம் தோன்றுகிறது.
28 Nov 2024 10:14 PM IST
கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி - டிரம்ப் அறிவிப்பு

'கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி' - டிரம்ப் அறிவிப்பு

கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
26 Nov 2024 4:13 PM IST
டெய்லர் ஸ்விப்ட் கச்சேரியில் நடனம் ஆடிய கனடா பிரதமர்... வீடியோவை பார்த்து கொந்தளித்த மக்கள்

டெய்லர் ஸ்விப்ட் கச்சேரியில் நடனம் ஆடிய கனடா பிரதமர்... வீடியோவை பார்த்து கொந்தளித்த மக்கள்

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் கொடுங்கோல் மன்னன் நீரோவையும் ஒப்பிட்டு சிலர் விமர்சனம் செய்தனர்.
25 Nov 2024 12:10 PM IST
கனடாவில் பொருளாதார நெருக்கடி: 25 சதவீத பெற்றோருக்கு போதிய உணவு இல்லை- ஆய்வில் தகவல்

கனடாவில் பொருளாதார நெருக்கடி: 25 சதவீத பெற்றோருக்கு போதிய உணவு இல்லை- ஆய்வில் தகவல்

கனடாவில் கணக்கெடுக்கப்பட்ட பெற்றோர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் மற்ற தேவைகளுக்காக மளிகை செலவை குறைத்ததாக கூறி உள்ளனர்.
22 Nov 2024 4:29 PM IST
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம்; மோடிக்கு தொடர்பா? கனடா  திட்டவட்ட மறுப்பு

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம்; மோடிக்கு தொடர்பா? கனடா திட்டவட்ட மறுப்பு

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய பிரதமர் மோடியை தொடர்புபடுத்தும் வகையில் வெளியான செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.
22 Nov 2024 1:17 PM IST
விரைவு விசா திட்டத்தை நிறுத்தியது கனடா: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பா..?

விரைவு விசா திட்டத்தை நிறுத்தியது கனடா: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பா..?

சர்வதேச மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை கனடா நிறுத்தி உள்ளது.
10 Nov 2024 7:25 AM IST
கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல - ஜஸ்டின் ட்ரூடோ

'கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல' - ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 2:06 PM IST
கனடாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

கனடாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

கனடாவில் ரிக்டர் 5.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
9 Nov 2024 1:40 PM IST
கனடாவில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

கனடாவில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

கனடாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியது உறுதி செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு இந்தியா தெரிவித்து உள்ளது.
4 Nov 2024 10:58 PM IST