விக்கிரவாண்டியில் இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தலைவர்கள்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
8 July 2024 6:12 AM ISTநாடாளுமன்ற 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது
நாடாளுமன்ற 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது.
5 May 2024 7:01 PM ISTகர்நாடகாவில் அனல் பறக்கும் பிரசாரம் நாளை ஓய்கிறது: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
கர்நாடகத்தில் 2-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
4 May 2024 7:57 AM ISTபரம்பரை வரி இந்தியாவில் வேண்டும் என யார் கூறினார்கள்? சாம் பிட்ரோடா கேள்வி
அமெரிக்காவில் ஒருவர் மரணம் அடைந்த பின்னர், அவருடைய குழந்தைகளுக்கு சொத்துகளை 45 சதவீதம் அளவுக்கே பரிமாற்றம் செய்ய முடியும். 55 சதவீதம் அரசால் பறித்து கொள்ளப்படும் என சாம் பிட்ரோடா கூறினார்.
24 April 2024 9:44 PM IST2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது
கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களை உள்ளடக்கிய 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
24 April 2024 6:02 PM IST2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
89 தொகுதிகளில் நாளை மறுநாள் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
24 April 2024 7:40 AM ISTஇன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
17 April 2024 5:51 AM ISTஎங்களை ஊழல் கட்சி என்று கூறுவதா..? - பிரதமர் மோடி மீது மம்தா கடும் தாக்கு
எங்களை ஊழல் கட்சி என்று குற்றம் சாட்டும் பிரதமர் மோடி, முதலில் கண்ணாடி முன் நின்று தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
17 April 2024 5:08 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் பிரசாரம்
கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
16 April 2024 5:27 AM ISTபரபரக்கும் தேர்தல் களம்: இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் தலைவர்கள்
பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
15 April 2024 5:29 AM ISTபிரசார பணிகளுக்கு அனுமதி கேட்டு தேர்தல் கமிஷன் வலைத்தளத்தில் குவியும் விண்ணப்பங்கள்: முதல் இடத்தில் தமிழ்நாடு
பிரசார பணிகளுக்கு அனுமதி பெற தேர்தல் கமிஷனின் ‘சுவிதா’ வலைத்தளத்தில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விண்ணப்பிக்க வேண்டும்.
8 April 2024 4:40 AM ISTபிரேமலதா 20 நாட்கள் சூறாவளி பிரசாரம்: நாளை தொடங்குகிறார்
அ.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நாளை முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
28 March 2024 1:03 AM IST