பயிற்சி போதகரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து செல்போன், பணம் பறிப்பு

பயிற்சி போதகரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து செல்போன், பணம் பறிப்பு

செல்போனில் கவர்ச்சியான குறுந்தகவல் அனுப்பி பயிற்சி போதகரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து செல்போன், பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Aug 2023 12:15 AM IST