ரூ.61¾ லட்சம் மோசடி செய்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் கைது

ரூ.61¾ லட்சம் மோசடி செய்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61¾ லட்சம் மோசடி செய்த கேபிள் டி.வி. ஆபரேட்டரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
19 Sept 2022 11:58 PM IST