
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக போட்டி?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Jan 2025 10:52 AM
உ.பி. இடைத்தேர்தல்: வாக்காளர்களை அச்சுறுத்தியதாக புகார் - 5 காவலர்கள் சஸ்பெண்டு
வாக்காளர்களை அச்சுறுத்தியதாக எழுந்த புகார் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
20 Nov 2024 12:43 PM
உ.பி. இடைத்தேர்தலில் இரு தரப்பினர் மோதல்.. கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு
தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் மூலம் கள்ள ஓட்டு போடப்படுவதாக ராஷ்டிரிய லோக் தளம் வேட்பாளர் மித்லேஷ் பால் குற்றம்சாட்டினார்.
20 Nov 2024 8:40 AM
ராஜஸ்தான் இடைத்தேர்தல்: திருமண சடங்குகளுக்கு நடுவே வாக்கு செலுத்த வந்த மணப்பெண்
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் இளம்பெண் ஒருவர் மணக்கோலத்தில் வருகை தந்து தனது வாக்கை செலுத்தினார்.
13 Nov 2024 11:46 AM
வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய உதவிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது - பிரியங்கா காந்தி
வயநாட்டின் அழகை உலகுக்குக் காட்ட உங்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவை என்று பிரியங்கா காந்தி கூறினார்.
4 Nov 2024 2:44 PM
உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை
இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 12:43 PM
13 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை
நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
13 July 2024 5:26 AM
6 மாநிலங்களில் இடைத்தேர்தல்: விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு: உத்தரகாண்ட், மேற்கு வங்காளத்தில் வன்முறை
இடைத்தேர்தலில் பெரும்பாலும் அமைதியான வாக்குப்பதிவு நடந்தாலும், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரகாண்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.
11 July 2024 3:22 AM
7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...!
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
8 Sept 2023 4:03 AM
முலாயம் சிங் தொகுதியில் இடைத்தேர்தல்
வெவ்வேறு மாநிலங்களின் 5 எம்.எல்.ஏ. தொகுதிகளுடன் சேர்த்து முலாயம் சிங்கின் எம்.பி. தொகுதியில் டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
5 Nov 2022 9:37 PM