மின்சார ரெயில்கள் ரத்து: தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு பஸ்கள்
தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
22 Nov 2024 5:54 PM ISTசென்னை வந்த பேருந்துகள் அடுத்தடுத்து மோதல்: 15 பேர் காயம்
விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர், லாரி ஓட்டுநர், பயணிகள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2 Sept 2024 9:03 AM ISTபஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால்... - நெல்லை காவல்துறை எச்சரிக்கை
நெல்லை மாநகர பஸ்களில் சாதிய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 1:07 PM ISTமின்சார ரெயில்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி
ரெயில்கள் ரத்தால், அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
5 Aug 2024 10:49 AM ISTரெயில்கள் ரத்து எதிரொலி.. ஸ்தம்பித்த தாம்பரம் - பஸ்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
ரெயில்கள் ரத்து எதிரொலியாக பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.
3 Aug 2024 2:03 PM ISTமின்சார ரெயில்கள் ரத்து எதிரொலி.. பேருந்து நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
ரெயில்கள் ரத்து காரணமாக பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
27 July 2024 12:42 PM ISTஇந்த ஆண்டுக்குள் 7,030 புதிய பஸ்கள்: போக்குவரத்துத்துறை தகவல்
பழுதுகள், விபத்தில்லாத பஸ் இயக்கமே இலக்கு என்று அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
3 May 2024 11:46 AM ISTதமிழகத்திற்கு 4 ஆயிரம் பஸ்கள் வாங்க அரசு நடவடிக்கை அமைச்சர் சிவசங்கர்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 மின்சார பஸ்கள் வாங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார்.
13 Feb 2024 12:15 AM IST710 பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இயக்கம் - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்த நிலையில், அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
30 Jan 2024 4:11 PM ISTபொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம்
பொங்களுக்கு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டன.
14 Jan 2024 7:52 AM ISTபகல் நேரத்திலும் ஆம்னி பஸ்களை இயக்க தயார்: உரிமையாளர்கள் அறிவிப்பு
தமிழகத்துக்குள் தினசரி 2 ஆயிரத்து 800 ஆம்னி பஸ்கள் 3 ஆயிரத்து 600 சேவைகள் அளித்து வருகிறது. இதில் 80 சதவீத ஆம்னி பஸ்கள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
10 Jan 2024 5:16 AM ISTதென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இனி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்லாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
30 Dec 2023 12:19 PM IST