பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகள் புகை பிடித்த அதிர்ச்சி காட்சி
பள்ளி மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
14 Oct 2024 6:21 PM ISTபஸ் நிலையத்தில் பிறந்த குழந்தை... வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயணம் அறிவித்த தெலுங்கானா அரசு
கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் உதவிய போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jun 2024 2:39 AM ISTபஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்
மாணவி அளித்த புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
14 May 2024 7:56 AM ISTபஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்: 2 பேர் கைது
இருவர் மீதும் மானபங்கம், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
25 March 2024 4:16 AM ISTரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
வாரவிடுமுறை, ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்தது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு வேலை, தொழில்...
25 Oct 2023 1:30 AM ISTபஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தொடர் விடுமுறை விடப்பட்டதால் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
21 Oct 2023 12:15 AM ISTஅறந்தாங்கியில் விரைவில் புதிய பஸ் நிலையம்-கலெக்டர் மெர்சி ரம்யா சிறப்பு பேட்டி
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகை 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், அறந்தாங்கியில் புதிய பஸ் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் கலெக்டர் மெர்சி ரம்யா கூறினார்.
21 Oct 2023 12:14 AM ISTதனியார் பஸ்களில் 'ஏர்ஹாரன்' பறிமுதல்
காரைக்காலில் உள்ள தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Oct 2023 11:36 PM ISTகாரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் மும்முரம்
காரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
18 Oct 2023 1:38 AM ISTபேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை..!
பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
3 Oct 2023 11:05 AM ISTபெரம்பலூரில் ரூ.3¾ கோடியில் கூடுதல் பஸ் நிலையம்
பெரம்பலூரில் ரூ.3¾ கோடியில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
29 Sept 2023 11:48 PM ISTகடமலைக்குண்டு கிராமத்தில்5 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி கிடக்கும் பஸ் நிலையம்
கடமலைக்குண்டு கிராமத்தில் 5 ஆண்டுகளாக பஸ் நிலையம் பயன்பாடு இன்றி கிடக்கிறது.
23 Aug 2023 12:15 AM IST