
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர்: அமைச்சர் கே.என்.நேரு பதில்
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர் சூட்ட முதல்-அமைச்சர் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
8 April 2025 5:46 AM
விழுப்புரம் பஸ் நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஹவாலா பணத்தை கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Jan 2025 10:53 AM
பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர்
கல்லூரி முன்பாக பஸ் நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
30 Jan 2025 8:28 AM
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Sept 2024 1:59 AM
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு-அமைச்சர் தா.மோ.அன்பரசன்
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
14 Jun 2024 5:09 AM
44 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து: பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
25 Feb 2024 8:54 AM
கிளாம்பாக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பதில் அவசரம் காட்டியதால் பயணிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
13 Feb 2024 7:13 AM
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளருடன் பயணிகள் கடும் வாக்குவாதம்
2-வது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது.
11 Feb 2024 2:03 AM
கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி: சென்னை முழுக்க போராட்டம் வெடிக்கும்- அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Feb 2024 6:18 AM
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
5 Feb 2024 4:37 AM
அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் மீண்டும் கோயம்பேட்டில் இருந்தே செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் - அண்ணாமலை
சென்னையின் பல பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
2 Feb 2024 11:49 AM
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் - ஐகோர்ட்டில், சி.எம்.டி.ஏ., உத்தரவாதம்
புதிய பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் வசதிகள் வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
24 Jan 2024 6:30 PM