திருத்தணியில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் - பாதி வழியில் நிறுத்தியதால் மறியல் போராட்டம்

திருத்தணியில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் - பாதி வழியில் நிறுத்தியதால் மறியல் போராட்டம்

திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். டிரைவர் பாதி வழியில் பஸ்சை நிறுத்தியதால் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
14 Sept 2023 9:11 AM
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்

செங்கத்தில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கண்டித்த கண்டக்டருக்கு மிரட்டல் விடுத்தனர்.
13 July 2023 5:22 PM
சென்னையில் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பஸ்களை இயக்க வேண்டும் - மாநகர போக்குவரத்து கழகத்துக்கு போலீசார் பரிந்துரை

சென்னையில் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பஸ்களை இயக்க வேண்டும் - மாநகர போக்குவரத்து கழகத்துக்கு போலீசார் பரிந்துரை

சென்னையில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிப்பதை தடுக்கும் வகையில் 12 வழித்தடங்களில் கூடுதலாக 20 பஸ்களை இயக்க வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
6 Jan 2023 8:34 AM
பஸ்சின் படிக்கட்டில் அமர்ந்து ஆபத்தான பயணம் செய்த மூதாட்டி - சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு

பஸ்சின் படிக்கட்டில் அமர்ந்து ஆபத்தான பயணம் செய்த மூதாட்டி - சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு

செங்கல்பட்டில் மாநகர பஸ்சின் படிக்கட்டில் மூதாட்டி ஒருவர் ஆபத்தான முறையில் அமர்ந்தபடி பயணம் செய்வதுபோல் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
31 Aug 2022 8:51 AM
பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்வதை தடுக்க வேண்டும்

பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்வதை தடுக்க வேண்டும்

சாலை விபத்துகளை தடுக்க பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்
28 Jun 2022 4:37 PM