பஸ்-லாரி மோதல்; 6 பேர் காயம்
திருநாகேஸ்வரத்தில் பஸ்- லாரி மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20 Oct 2023 2:19 AM ISTகாஞ்சீபுரம் அருகே பஸ்-லாரி மோதல்; 24 பேர் காயம்
காஞ்சீபுரம் அருகே பஸ் - லாரி மோதிய விபத்தில் 24 பேர் காயம் அடைந்தனர்.
6 Aug 2023 3:19 PM ISTபஸ்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி; 30 பேர் காயம்
பஸ்-லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். பஸ்சில் பயணம் செய்த 30 பேர் காயம் அடைந்தனர்.
13 March 2023 12:51 PM ISTஉத்திரமேரூர் அருகே பஸ்-லாரி மோதல்; 2 பெண்கள் சாவு - 9 பேர் படுகாயம்
உத்திரமேரூர் அருகே பஸ்- லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
2 Dec 2022 6:25 PM ISTபஸ்-லாரி மோதல்; 4 பேர் படுகாயம்
எட்டயபுரம் அருகே லாரி - அரசு பஸ் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்
12 Sept 2022 10:02 PM ISTசிதம்பரம் அருகே அரசு பஸ்-லாரி மோதல்; 35 பேர் படுகாயம் அதிவேகமாக வந்து மோதியதாக பஸ் டிரைவர் மீது வழக்கு
சிதம்பரம் அருகே அரசுபஸ், லாரி மோதியது. இதில் 35 பேர் படுகாயமடைந்தனர். இதில் அதிவேகமாக வந்து மோதியதாக பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
18 Jun 2022 10:21 PM IST