
மத்தியபிரதேசம்: பஸ் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி
மத்தியபிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
23 March 2025 7:24 AM
தாய்லாந்து: பஸ் விபத்தில் சிக்கியதில் கல்வி சுற்றுலா சென்ற 18 பேர் பலி
தாய்லாந்து நாட்டில் கல்வி சுற்றுலா சென்ற இடத்தில் பஸ் விபத்தில் சிக்கியதில் 18 பேர் பலியானார்கள்.
26 Feb 2025 11:36 AM
பொலிவியாவில் பஸ் விபத்தில் சிக்கி 30 பேர் பலி
பொலிவியாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில் சிக்கி 30 பேர் பரிதாப பலியாகினர்.
17 Feb 2025 9:46 PM
ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம்: போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம்
ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம் என்று போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம் அளித்துள்ளது.
12 Feb 2025 10:07 AM
திருப்பூர் பஸ் விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்குவதாக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
6 Feb 2025 11:59 AM
பஞ்சாப்: விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற 3 பெண்கள் பலி
பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
4 Jan 2025 10:55 AM
பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து - 10 பேர் பலி
எதிர்பாராதவிதமாக சாலையோரம் கவிழ்ந்து பஸ் விபத்துக்குள்ளானது.
30 Dec 2024 11:13 AM
லாரி மீது பஸ் மோதி கோர விபத்து - 37 பேர் பலி
லாரி மீது பஸ் மோதிய கோர விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 7:36 PM
சுற்றுலா சென்றபோது சோகம்: பள்ளி பேருந்து சாலையில் கவிழ்ந்து 3 மாணவிகள் உயிரிழப்பு
ராஜஸ்தானில் சுற்றுலா சென்றபோது தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவிகள் உயிரிழந்தனர்.
9 Dec 2024 1:12 AM
மராட்டியத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து... 10 பேர் பலி
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
29 Nov 2024 10:57 AM
உத்தரகாண்ட் பஸ் விபத்தில் 36 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
உத்தரகாண்ட் பஸ் விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 9:40 AM
ஆந்திராவில் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: 20 பேர் காயம் - 2 பேர் கவலைக்கிடம்
ஆந்திராவில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் காயமடைந்தனர்.
23 Oct 2024 6:00 AM