கள்ளக்குறிச்சி அருகே    வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை    மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
16 Sept 2022 12:15 AM IST