கோவில்பட்டி போலீஸ் நிலையம் பின்புறம் கைவரிசை:  ஒரே நாளில் 3 வீடுகளில் துணிகர கொள்ளை

கோவில்பட்டி போலீஸ் நிலையம் பின்புறம் கைவரிசை: ஒரே நாளில் 3 வீடுகளில் துணிகர கொள்ளை

கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள 3 வீடுகளில் ஒரே நாளில் துணிகரமான முறையில் கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
12 Sept 2022 10:18 PM IST