மின்சாரம் துண்டிப்பு: ஜப்பானில் புல்லட் ரெயில் சேவைகள் திடீர் ரத்து

மின்சாரம் துண்டிப்பு: ஜப்பானில் புல்லட் ரெயில் சேவைகள் திடீர் ரத்து

மின்சாரம் துண்டிப்பு காரணமாக முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
24 Jan 2024 4:00 AM IST